xenophobia

அன்னியப் பொருள் வெறுப்பு, அந்நிய நாட்டினர் மீது காட்டும் வெறுப்பு, அன்னியர் அச்சம், இனவெறி, அயல்நாட்டு வெறுப்பு

தமிழ் விளக்கம்

அன்னியர்கள் அல்லது அன்னிய நாட்டு மக்களைப் பற்றிய நியாயமற்ற, ஆழமான, தொடர்ந்து இருக்கும் பயமும், வெறுப்பும்.

English

Persistent, intense, and unreasonable fear of strangers or foreign people.