Xiao

ஜியாவ்

தமிழ் விளக்கம்

சீனக் குடும்பங்களில் கடைப்பிடிக்கப்படும், மகன் அல்லது மகள் அல்லது ஒரு குடும்ப வாரிசுகள் உறவுமுறையில் முதியவர்களையும், இயலாதவர்களையும் ஆதரித்துப் பாராமரிக்கும் பழக்கம்.

English

Chinese term for filial piety, or loyalty to one's kin, a central value among Chinese families. Xiao is manifested most notably in caring for one's elderly or infirm relatives.