YAVIS client

முன்னுரிமை வாடிக்கையாளர்

தமிழ் விளக்கம்

சில உளப்பிணி சிகிச்சையாளர்கள், இளமையான, கவர்ச்சியான, வாய்த்துடுக்கான, புத்திசாலியான மற்றும் பாலியல் கவர்ச்சி கொண்ட (young, attractive, verbal, intelligent, and sexy) வடிக்கையாளர்களை சிகிச்சைக்காக எடுத்துக் கொள்வதில் தரும் முன்னுரிமை, மற்றும் சிகிச்சையின் போது அவர்களுடன் செலவிடும் அதிகப்படியான நேரம் போன்றவற்றைக் குறிப்பிட வில்லியம் ஸ்காபில்ட் (William Schofield) என்ற மனநல மருத்துவர் தனது புத்தகத்தில் குறிப்பிட்ட வார்த்தை.

English

A term, including the acronym for "young, attractive, verbal, intelligent, and sexy," which refers to the type of person some psychotherapists seem to prefer treating, even though other clients may be in greater need.