Young Men's and Young Women's Hebrew Associations (YM—YWHA)
ஹீப்ரூ இன இளம் ஆண்கள் மற்றும் இளம் பெண்களுக்கான சங்கங்கள்
தமிழ் விளக்கம்
யூத மதத்தினர் அதிகமாக வாழும் பகுதிகளில், அம்மத மக்களின் கல்வி, பொழுதுபோக்கு, ஆன்மீக வளர்ச்சி போன்ற காரியங்களில் ஈடுபட இளைஞர்களாலும், யுவதிகளாலும் ஆரம்பிக்கப்பட்டு செயல்படும் அமைப்புகள்.
English
Organizations in communities with significant Jewish populations designed to provide young people with education, recreation, and social and spiritual opportunities. See also Jewish communal agencies.