Young Men's Christian Association (YMCA)
இளம் ஆண்கள் கிறிஸ்தவர் சங்கம்
தமிழ் விளக்கம்
இளைஞர்களின் உடல் வலிமை, அறிவு வளர்ச்சி, சமூக வளர்ச்சி மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்காகப் பாடுபடும், 125 நாடுகளில் கிளைகளைக் கொண்டு, 5.7 கோடிப் பேருக்குப் பலனளிக்கும் விதமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் உலகம் தழுவிய அமைப்பு. இது ஜார்ஜ் வில்லியம்ஸ் (George Williams) என்பவரால், 1844 ஆம் ஆண்டு லண்டனில் ஆர்ம்பிக்கப்பட்டு, பின் உலகம் முழுதும் பரவியது.
English
The worldwide group of organizations devoted to the physical, intellectual, social, and spiritual well-being of young men. No longer limited to young people, Christians, or even men in some localities, the YMCA was first established in London in 1844 and in the United States in 1851.