young Turks
இளம் துருக்கியர்கள்
தமிழ் விளக்கம்
20 ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில், துருக்கியில் ஒட்டோமான் பேரரசைச் சார்ந்த சுல்தான் அப்துல் ஹமீத் II எதிராகப் புரட்சி செய்து, மன்னராட்சியை முடிவுக்குக் கொண்டு வந்த இளைஞர்களைக் குறிக்கப் பயன்பட்ட சொல். பின்னர் அரசியலிலோ, சமூகத்திலோ, தொழிலக நடைமுறைகளிலோ மாற்றத்தை விரும்பும், அதற்காக முயற்சிக்கும் இளைஞர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் சொல்லாகியது.
English
A popular designation for ambitious, newer members of a political or industrial organization who seek to change the status quo.