yuppies

இளவயது திறத்தொழிலினர்

தமிழ் விளக்கம்

கல்லூரியில் படித்து, நல்ல ஊதியத்துடன் வேலை கிடைக்கப்பெற்று, பெருநகரங்களில் வசிக்கும் இளைஞர்களைக் குறிக்க, 1980 வாக்கில் பயன்படுத்தப்பட்ட சொல்லாட்சி. (y)oung (U)rban (P)rofessional, or Yup என்பது இயல்பான பேச்சுவழக்கில் யுப்பீஸ் ஆனது. இதையொட்டியே (b)lack (u)rban (p) rofessionals - bup பப்பீஸ் என்றும், வசதியான முதியோர்களை (senior citizens) சப்பீஸ் (suppies) எனவும், ஓரினச் சேர்க்கையாளர்களை (gay men and lesbians) கப்பீஸ் (guppies) எனவும், இலத்தீன் அமெரிக்கர்களை (Latinos) லுப்பீஸ் (luppies) எனவும், ஏழ்மையான நகர்ப்புறத் திறத்தொழிலினரை (poor urban professionals - puppies) பப்பீஸ் எனவும் இயல்பான பேச்சு வழக்காகியது. .

English

Slang term for young urban professionals. The expression has given rise to similar terms such as "buppies" (black urban professionals), "suppies" (senior citizens), "guppies" (gay men and lesbians), "luppies" (Latinos), and "puppies" (poor urban professionals).