zar
ஜார்
தமிழ் விளக்கம்
இது வட ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் காணப்படும் கலாச்சாரத் தொடர்புடைய மனப்பிறழ்வு. ஆவிகளால் பிடிக்கப்பட்டதாக (பேய் பிடித்தல்) நடந்து கொள்வது, எதிலும் ஆர்வமற்று விலகி இருப்பது, அன்றாடக் கடமைகளைச் செய்வதில் ஆர்வமற்று இருப்பது, அர்த்தமில்லாமல் கத்துவது, பாடுவது, சிரிப்பது மற்றும் அழுவது போன்ற அறிகுறிகள் இந்த மனப்பிறழ்விற்கு அறிகுறிகளாகும்.
English
A culture-bound syndrome, found more commonly in North African and Middle Eastern nations, in which an individual seems to experience possession by spirits and engages in such behavior as detachment, refusal to carry out daily tasks and functions, shouting, singing, laughing, and crying.