zeitgeist
யுக எழுச்சி, காலத்திற்குரிய மனநிலை, குறிப்பிட்ட காலத்தில் மக்களின் எண்ணப்பாங்கு, காலச்சுவை
தமிழ் விளக்கம்
ஒரு குறிப்பிட்ட காலத்தில் மக்களிடையே தோன்றும் உணர்வுகள் அல்லது சிந்தனையோட்டத்தைக் குறிக்கப் பயன்படும் ஜெர்மன் மொழிச் சொல்.
English
From the German for "spirit of the time," the characteristic feelings or thoughts of a people in a given period.