zoning
மண்டலமாக்கல், மண்டல அமைப்பு
தமிழ் விளக்கம்
ஒரு நிலப்பகுதியை எந்தெந்த பணிகளுக்கெல்லாம் பயன்படுத்தலாம், பயன்படுத்தலாகாது, எந்தெந்த மாதிரியான கட்டமைப்புகள் உருவாக்கலாம் என்பதைப் பற்றி அரசோ, நகராட்சியோ வகுக்கும் விதிமுறைகள்.
English
Municipal rules about the use of land and the types of structures permitted on the land.