Terms starting with E

224 terms
EAPs
பணியாளர் உதவித் திட்டங்கள்
See employee assistance programs (EAPs).
earmarked taxes
குறிப்பிட்ட காரியத்திற்காக வசூலிக்கப்படும் வரி, குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஒதுக்கிவைக்கப்படும் வரி
Income, whose purpose has been designated in advance, received by a government body from citizens and corporations. For example, gasoline sales taxes are largel…
earned income
ஈட்டிய வருமானம், வேலை செய்வதன் மூலம் பெறப்படும் கூலி / சம்பளம்
The amount of money one receives from work in the form of wages and salaries. All other sources of income—from interest, gains on capital investments, rent, div…
Earned Income Tax Credit (EITC)
ஈட்டிய வருமானத்தின் மீதான வரித் தள்ளுபடி
A provision in the U.S. Internal Revenue tax code to give cash vouchers to working parents whose incomes are very low. The parent or parents file federal income…
Earth Day
புவி நாள். சுற்றுச் சூழலைப் பாதுகாக்க அதைப்பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ஏப்ரல் 22, 1970 லிருந்து அனுசரிக்கப்படும் சர்வத…
An annual observance by people in many nations to celebrate the natural environment and to raise the public consciousness through parades, teach-ins, demonstrat…
Earthwatch
புவி கண்காணிப்பு
A program sponsored by the United Nations of worldwide coordination to monitor, analyze, and report trends in the environment. Earthwatch was created in 1972 by…
Easter Seal Society
ஈஸ்டர் சீல் சங்கம், ஊனமுற்றவர்கள் உயிர்த்தெழுதல் மற்றும் புதிய வாழ்க்கைக்கான சங்கம்
The organization, founded in 1919, that coordinates fund-raising and disbursements made in the United States on behalf of children and adults with disabilities.
eating disorders
உண்ணுதல் கோளாறுகள்
Maladaptive or unhealthy patterns of eating and ingestion. Major types include anorexia nervosa and bulimia nervosa. Eating disorders first diagnosed during inf…
EBT system
மின்னணு தொழில் நுட்பத்தின் மூலமாக நலத்திட்ட உதவிகளை வழங்கும் கொடுப்பனவு அட்டை
See electronic benefit transfer (EBT) system.
ECF
நீடித்த பராமரிப்பு வசதிகள்
See extended-care facilities (ECF).
ECHO housing
முதியவர்களுக்கான தங்குமிட வசதி
Elder cottage housing opportunity, also known as a granny flat, which is a self-contained mobile-system home built for temporary use on the property of an exist…
echolalia
சொல்லெதிரொலிப்பு, சொல்வதைச் சொல்லல், பிறர் சொன்ன சொற்களை அப்படியே பின்பற்றிச் சொல்லுதல்
Repetitive imitation of the speech of another. This is a normal phase of language development in the nine- to 12-month-old infant. Later, it is seen as maladapt…
echopraxia
பிறர் செயல்களை அதே போல் பின்பற்றிச் செய்தல், செய்தனச் செய்தல் பிறழ்வு, செய்தனச் செய்தல் இயலாமை, செயலெதிர்ச்செயல்
Repetitive imitation of the movements or behavior of others, often a symptom of schizophrenia or other mental disorder.
eclampsia
சினைப் பருவ வலிப்பு நோய், ஈனு கால வலிப்பு, பேறு கால வலிப்பு, சூலுற்றிருக்கையில் அல்லது மகப்பேற்றின்போது பெண்களுக்குத் தி…
Recurrent convulsions occurring primarily during pregnancy or childbirth.
eclectic
பன்னலத்திரட்டாளர்,
A collection of certain aspects of various theories or practice methods that appear to be most useful for practice interventions.
ECOA
பாரபட்சம் பாவிக்காமல் கடன் வழங்குதல்
See Equal Credit Opportunity Act (ECOA).
ecological overstress
சுற்றுச் சூழலின் தாங்கு திறனைவிட அதிகமாகப் பயன்படுத்தல்
The application of more demands on an environment than it can meet, ultimately reducing its restorative functions and making it permanently unproductive or less…
ecological perspective
சுற்றுச் சூழலைப் பற்றிய கண்ணோட்டம்
An orientation in social work and other professions that emphasizes understanding people and their environment and the nature of their transactions. Important c…
ecology
சூழலியல், சூழ்நிலையியல், உயிரின வாழ்க்கையை ஆய்தல், தாவரங்கள், விலங்குகள் போன்றவற்றின் வாழ்க்கைச் சூழல் ஆய்வுநூல், பரிசர …
The study of relationships between environment and organisms.
ecomap
ஒரு தனிநபரின் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட அனைத்தையும் (மனிதர்கள் மற்றும் அமைப்புகள்) காட்டும் வரைகலை
A diagram of family relationships created by Ann Hartman and used by social workers, family therapists, and other professionals to depict a variety of reciproca…
econometrics
அளவைப் பொருளியல், பொருளாதாரக் கணிதப் புள்ளியியல்
Statistical analysis of economic trends and problems.
Economic Opportunity Act of 1964
பொருளாதார வாய்ப்பு சட்டம்
The major legislation (P.L. 88-452) of President Lyndon B. Johnson's War on Poverty. Enacted in 1964, it established the Office of Economic Opportunity (OEO) an…
economies of scale
உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் செலவுகள் குறைந்து கிடைக்கும் சேமிப்பு / லாபம்
A tendency for some costs of providing services to increase less than proportionately with increased output. For example, in certain circumstances, a social age…
ECOSOC
ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சில்
See United Nations Economic and Social Council (ECOSOC).
ecosystem
சுற்றுப்புற அமைவு, சூழ்நிலை அமைவு, சூழ்நிலை மண்டலம், சூழ்நிலையமைப்பு, உயிர்ப் பொருட்கள் சூழ்நிலைக்குத் தக்கவாறு செயல்பட…
A concept in the biological science of ecology pertaining to the physical and biological environment and the interaction between every component thereof.
ecosystems perspective
சுற்றுச்சூழல் பற்றிய பரப்பார்வை, சுற்றுச்சூழல் கண்ணோட்டம்
A conceptual lens through which the social worker can note the systemic relatedness of case variables. The ecosystems perspective offers no prescription for int…
ecotage
சுற்றுச் சூழலை பாதிக்கும் நாசவேலைகள்
Ecological sabotage; planned action that obstructs, damages, or destroys facilities and equipment thought to be harmful to the environment.
ECP practitioner
செயலறிவு சார்ந்த மருத்துவப் பயிற்சியாளர்
A social worker or other helping professional oriented to an empirical clinical practice that is said to use scientific methods of inquiry for data gathering an…
ecstasy
பரவசமூட்டி, மெய்மயக்கி
Street name for an illicit designer drug that combines methamphetamine and hallucinogenic chemicals to make a compound called “MDMA.” The combination of a stimu…
ECT
மின்தூண்டல் வலிப்பு / மின் வலிப்பு சிகிச்சை, மின் அதிர்ச்சி சிகிச்சை, electroshock therapy (EST)
Electroconvulsive therapy. See electroshock therapy (EST).